பிறந்தநாளில் இராணுவ வாகனம் மோதி யுவதி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இன்று (20) உயிரிழந்துள்ளார். வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார். வீதியை கடப்பதற்காக குறித்த யுவதி வீதியோரம் நின்றுள்ளார்....
வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம் , தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில்...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும், இம்மாதம் 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேநேரம் மாத்தளை நகர எல்லைக்குட்பட்ட அனைத்து உரிமம் பெற்ற...
ஈரான் ஜனாதிபதிஇப்ராஹிம் ரெய்சி ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு டிவி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது. முன்னதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் அதன் பாகங்கள் இன்று...
புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி இரவு முதல் பெய்து வரும் கடும் மழையினால் புத்தளம் மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகள் முற்றாக...
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், சில...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். டயானா கமகே இலங்கைப் பிரஜை இல்லையென்பதால், அவர் தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை...
மீரிகம – மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (19) காலை குறித்த கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது. 42 வயதுடைய ஒருவரே குறித்த கொலைகளைச் செய்துள்ளதாக பொலிஸார்...
லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட வீரர்கள்பங்கேற்க உள்ளனர். மே 21ஆம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் பல...
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலன் மஸ்க் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள 10வது உலக...