Connect with us

உள்நாட்டு செய்தி

நுவரெலியாவில் கனரக வாகனம் விபத்து

Published

on

நுவரெலியாவில் லொறி ஒன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த லொறி சாரதியும் உதவியாளரும் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் ஹங்கல பகுதியிலேயே நேற்று மாலை இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் நேர்ந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.