Connect with us

உலகம்

இங்கிலாந்தின் புதிய பிரதமர்…

Published

on

இங்கிலாந்தின் புதிய பிரதமராக 21 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று லிஸ் டிரஸ் (Liz Truss) வெற்றி பெற்றுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *