கராச்சியில் நேற்றிரவு இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது T20யில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199...
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு தூதவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர். கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியைப் பெறுவது தொடர்பில்...
• பாடசாலை மாணவர் ஒருவர் மதிய உணவிற்கு தேங்காய்த் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை. வறுமைக் காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை பாடசாலைக்கு எடுத்துவந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும்...
எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை உள்நாட்டு சந்தைகளுக்கு புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு...
சர்வதேச நாணய நிதியத்துடனான(IMF) ஊழியர் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் இதுவரை அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று(22) பாராளுமன்றத்தில் அறிவித்தார். ஊழியர்...
கொத்மலை – வெவன்டன் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். வெவன்டன் தோட்டத்தில் 2 தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 60 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்...
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கு கடந்த 19 ஆம் திகதி லண்டனில் நடந்தது. இதில் டென்மார்க் ராணி இரண்டாம் மார்கரெட் (வயது 82) நேரில் கலந்து கொண்டு, ராணி எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தினார்....
அமெரிக்க அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இந்நாட்டு மக்களுக்கு 773,000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை வழங்கியுள்ளது. வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் பிரிந்திருப்பதை தவிர்ப்பதற்காக கூட்டு தொழிற்சங்க நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றிய போது அவர் இதனை கூறியுள்ளார்.
மின்வெட்டை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்குமாறு மின்சார சபை விடுத்த கோரிக்கையை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. மின்வெட்டை நீடிப்பதற்கான சாதகமான காரணங்களை சமர்ப்பிக்காமையே உரிய கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு காரணம் என பொதுப் பயன்பாடுகள்...