தொட்டலங்கா, காஜிமாவத்தை வீட்டுத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 80 வீடுகள் சேதமடைந்துள்ளன. தீயினால் 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (27) ஏற்பட்ட தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்கள்...
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அதிகாரிகள் சபையை கலைத்துவிட்டு, அதற்காக மூவரடங்கிய இடைக்கால குழுவை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (27) டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan) அரச மரியாதையுடன் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்து இறுதி அஞ்சலி...
மின்வெட்டு அமுல்படுத்தும் நேரம் இன்று (27) அதிகரிக்கப்பட்டுள்ள அதேநேரம், மின் வெட்டு அமுல்படுத்தும் நேரம் நாளைக்கு (28) குறைக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், இன்று (27) செவ்வாய்க்கிழமை 3 மணிநேரமும், நாளை (28) புதன்கிழமை இரண்டு மணிநேரமும் 20...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை (Lee Hsien Loong) இன்று டோக்கியோவில் சந்தித்தார். ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இந்த சந்திப்பின் போது...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெற்றுள்ளது....
சீனாவுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். StratNews Global உடனான நேர்காணலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்றும் (27), நாளையும் (28) நாடு முழுவதும் 2.20 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில்...
மத்திய ரஷ்யாவின் இஷெவ்ஸ்க் நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியவர் அந்த பாடசாலையின் பழைய மாணவர் என்பதுடன்...
சிஸ்டம் சேஞ்ச் (முறைமை மாற்றம்) கோரி போராடியவர்கள் இன்று தண்டிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராகவே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. நாட்டுக்காக போராடிய அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். உண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும்.” – என்று...