கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகாமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (19) விசேட அறிக்கையொன்றை விடுத்து...
ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. குறித்த பொருட்களை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் கொள்வனவு செய்ய முடியும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம்...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது அமெரிக்க...
இலங்கையணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மாந்த ச்சபமிர உலக கிண்ண போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. உபாதை காரணமாவே அவர் விலகியுள்ளார். துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக கசுன் ராஜிதவை இலங்கை அணிக்கு அழைக்க...
மாமாவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்கு வந்திருந்த மருமகன், மரம் முறிந்து விழுந்து பலியான பெருந்துயர் சம்பவமொன்று கம்பளை, அட்டபாகை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு (18) சுமார் 10.45 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கம்பளை – அட்டபாகை தோட்டத்தை...
எந்தவொரு சந்தர்பத்திலும் நடத்தப்படும் எந்தவொரு தேர்தலுக்கும் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். நெடுங்கேணி, பகுதியில் வீடடில் இருந்த 21 வயது யுவதி ஒருவர் வீட்டுக்குள் இருந்து...
T20 உலகக் கிண்ண தொடரின் முதல் சுற்றின் ஆறாவது போட்டியில் UAE அணியை இலங்கையணி 79 ஓட்டங்களால் வெற்றி கொண்டுள்ளது. இதேவேளை இன்றைய போட்டியில் இலங்கை அணியின் பானுக்க ராஜபக்ஸ, சரித் அசலங்க மற்றும் தசுன்...
இன்று முதல் புதிய குடிநீர் இணைப்பு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய வீட்டு குடிநீர் இணைப்பு பெறுவதற்கு செலுத்த வேண்டிய...
ஆபிரிக்க நாடான உகண்டாவின் இரு மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. உகண்டாவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக, 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உகண்டாவில் இதுவரையான காலப்பகுதியில் எபோலா வைரஸ் தாக்கத்தினால் 19...