தீபாவளி முற்பணம் ரூபா 15,000 ஆயிரம் தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய் அல்லது...
இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நேற்று (20) ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் வர்த்தக மற்றும் அலுவலக கட்டிடத்...
எதிர்வரும் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது. இராஜாங்க கல்வி அமைச்சர் அ.அரவிந்த குமார் இது குறித்த விசேட அறிவிப்பை விடுத்துள்ளார். இந்த விசேட விமுறை...
இன்றைய பொருளாதார நெருக்கடி எமது நாட்டின் தோட்ட தொழிலாளர்களை ஒப்பீட்டளவில் வேறு எந்த பிரிவினரையும் விட மிக அதிகமாக பாதிக்கின்றது. உணவு நெருக்கடி, பெருந்தோட்ட துறையில் அதிகபட்ச 51 விகிதமும், நாட்டின் நகர துறையில் 43...
பொருளாதார வீழ்ச்சியியால் அவதிப்படும் பிரித்தானியாவின் பணவீக்கம் 10.1 வீதமாக காணப்படுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது 40 ஆண்டுகளில் பிரித்தானியாவில் பதிவாகிய அதிகூடிய பண வீக்கமாகும். இதனால் அங்கு கடுமையான விலையெற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகக் கிண்ண T20 கிரிக்கட் போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ´A´ குழுவில் 4 புள்ளிகளுடன் இலங்கை...
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. எம்.பி. லக்ஷ்மன் குமார எனும் விவசாயியே கல்கமுவ, தம்புத்தேகம...
22 ஆவது திருத்தச் சட்டம் குறித்து இன்றும் நாளையும் பாராளுமன்றில் விவாதம் நடாத்தப்பட உள்ளது. இந்த திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இவ்வாறு நடைபெறவுள்ளது. இன்றைய தினம் முற்பகல் 10.30 மணி முதல்...
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்...
அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலை நடத்த யாப்பு ரீதியான இயலுமை இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நமல் புஞ்சிஹேவா கேகாலையில் வைத்து இதனை தெரிவித்துள்ளார்.