” அடக்குமுறையைக் கையாள்வதன் ஊடாக அரசியல் மற்றும் சமூக ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணம் – முயற்சி ஒருபோதும் கைகூடாது. எனவே, ஜனநாயக ரீதியில் தீர்வு வழங்கப்பட வேண்டும். அதற்கான...
சம்பிரதாய கட்சி அரசியலை புறந்தள்ளி, உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதன் மூலம் மக்களின் உணவுப் பிரச்சினையைத் தீர்க்கும் வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கிராமிய பொருளாதார மையங்களை வலுவூட்டும் பல்துறை...
மகளீர் ஆசிய கிண்ண தொடரின் இறுதி போட்டியில் இலங்கையணியை 8 விக்கெட்டுகளால் இந்திய மகளீர் அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளீர் அணி 9 விக்கெட் இழப்புக்கு 65 ஓட்டங்களை...
நாளை முதல் ICC T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும். அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர்12...
இலங்கையின் கடன் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியம் பல தரப்பினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாக ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கையின் நீண்டகால நிதிப்...
22ம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு அளிக்க பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி மனோ கணேசன் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமைக்குழு கூட்டத்தில் இம்முடிவு எட்டப்பட்டதாகவும்...
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் (LPL) எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) அறிவித்துள்ளது. போட்டிகளை டிசம்பர் 23 ஆம் திகதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன்...
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை தொடர்ந்தும் காணப்படுவதன்காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது...
நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு அனைத்து விளை நிலங்களிலும் பயிர்ச் செய்கையை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். திருகோணமலை மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் காணி பிரச்சினை தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று...
“எவரையும் கைவிடாதீர்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும், நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியுடையோரை தெரிவு செய்யும் வேலைத் திட்டத்துக்கான விண்ணப்பம் கோரல் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் கோரல்...