மேலும் 146 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 37,407 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை 28,682 குணமடைந்துள்ளனர்.
நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை கண்டி,...
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவு (தரம் 1 முதல் 5 வரை) மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் கல்வி செயற்பாடுகளை ஜனவரி 11 ஆம் திகதி...
சிறுபான்மையினத்தவர்களின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்ற நிலையையும் ராஜபக்சக்களே மாற்றியதாக அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கொத்மலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். “நாம் கடன் வாங்கியது...
நேற்றைய (19) தொற்றாளர்கள் – 594மொத்த தொற்றாளர்கள் – 37,261நேற்றைய உயிரிழப்பு – 05மொத்த உயிரிழப்பு – 176குணமடைந்தோர் – 28,267சிகிச்சையில் – 8,818மருதானார் மட கொத்தணி – 90
கொவிட் தொற்றுக்கு மத்தியில் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து இன்று (21) தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாகவே பாடசாலைகளை மீள ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் பன்னிப்பிட்டிய பகுதியில்...
உலகில் கொரோனாவால் 7 கோடியே 68 இலட்சத்து 97 ஆயிரத்து 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 இலட்சத்து 96 ஆயிரத்து 352 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே 39 இலட்சத்து 35 ஆயிரத்து 251...
நாட்டில் மேலும் 5 கொவிட் மரணங்கள் நேற்று (20) பதிவாகின. அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம் பின்வருமாறு • பனாகொட பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஆண்• கொழும்பு 8 இல்...
திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மீள அறிவிக்கும் வரையில் மூடப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை காலை 5 மணி முதல் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி,...