Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட்டால் மேலும் ஐவர் மரணம்

Published

on

நாட்டில் மேலும் 5 கொவிட் மரணங்கள் நேற்று (20) பதிவாகின.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம் பின்வருமாறு

• பனாகொட பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஆண்
• கொழும்பு 8 இல் வசித்த 52 வயதான ஆண்
• கொழும்பு 12 இல் வசித்த 71 வயதான பெண்
• கொழும்பு 2 இல் வசித்த 44 வயதான ஆண்
• பண்டாரகம பகுதியில் வசித்த 49 வயதான ஆண்

இதற்கமைய கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 176 ஆகும்.