அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கவுள்ளார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். ஜோ பைடனும் கமலா ஹாரிசும் பதவி ஏற்றுக்...
நாட்டில் நேற்று மூன்று கொவிட் மரணங்கள் பதிவான நிலையில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம் •...
அடுத்த மாத இறுதியில் இலங்கை சனத் தொகையில் 11 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (19) ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார்....
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் கொரானாவினால் பாதிக்கப்படும் போது அவர்களை பராமரிப்பதற்கு வைத்தியசாலையில் ஒரு இடத்தை ஒதுக்கி தருமாறு கோரிக்கைவிடுத்து தாதியர்கள் வைத்தியசாலைக்கு முன்பு கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று (19) ஈடுபட்டனர். பொது ஜக்கிய...
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகளை டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இயற்கையாக இறைவன் அளித்த வரமான மரத்தை நமது சொந்த தேவைகளுக்காக அழித்ததன் விளைவு இன்று காற்றை காசு கொடுத்தும் வாங்க முடியாத நிலை உள்ளது. நமது எதிர்கால சந்ததிகளுக்கு எப்படி இயற்கையை நேசிக்க வேண்டும், எப்படி...
நேற்று 674 பேருக்கு கொவிட்நேற்று 6 மரணங்கள்மொத்த கொவிட் மரணங்கள் – 270மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை – 53,750வைத்தியசாலையில் – 7,660 பேர்குணமடைந்தோர் – 53,750
இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பாராளுமன்ற அமர்வுகள் இன்னு (19) காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. இதனடிப்படையில் முழுமையான சுகாதார வமிக்காட்டல்களை பின்பற்றி இன்றைய அமர்வு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இன்று...
கொவிட் தொற்றால் மேலும் அறுவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம்.• கொழும்பு மூன்றைச் சேர்ந்த 63 வயதான பெண்• கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண்• மோதறை பகுதியில்...
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுமாறு கொவிட் தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தமது முகப்புத்தகத்தின் மூலம் கேட்டுள்ளார். அதற்கமைய அவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்...