மேல் மாகாணத்தினுள் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 910 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவற்றுள் 807 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவதாகவும் 103 நிறுவனங்கள் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டதாகவும் பொலிஸ் ஊடக...
ஹொரணை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய சிறைச்சாலையில் புனர்வாழ்வு மத்திய நிலையம் ஒன்றினை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். தற்போது வெலிகடை மற்றும் கொழும்பில் அமைந்துள்ள சிறைச்சாலைகளுக்காக குறித்த சிறைச்சாலை அமைக்கப்படுவதாக...
கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் இன்று (21) முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக மீள திறக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப...
சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மீள திறப்பதற்கான இயலுமை...
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழக வம்சாவளி கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து ஜோ பைடனும், கமலா ஹாரிசும் தமது துணைவர்களுடன் வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்தனர். இராணுவ...
IPL தொடரில் விளையாடும் 8 அணிகளும் விடுவித்துள்ள வீரர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளன. மும்பை அணி லசித் மலிங்க உள்பட 7 வீரர்களை விடுவிக்க, RCB எரோன் பிஞ்ச், கிறிஸ் மொரிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்களை விடுவித்துள்ளது....
அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவரது பாரியார் சகிதம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிவுள்ளார்.
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவங்கேணி பிரதேசத்தில் வீதி ஓரத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கறுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய வேலாயுதப்பிள்ளை தங்கராசா...
கம்பளை – உடபுஸ்ஸல்லாவ, மடுல்ல பகுதியில் ஒருவர், சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவருக்கு சொந்தமான காணியிலுள்ள வேப்பமரத்தின் பட்டையை கழற்றியெடுத்தமை தொடர்பில் சகோதரர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, சகோதரர் ஒருவர்...
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 10 இலட்சம் பேரில் 2,465 COVID 19 வைரஸ் தொற்றாளர்கள் பதிவாவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது உலக நாடுகளில் இடம்பெறும் வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக இவ்வாறு குறிப்பிடப்படுவதுடன்...