Connect with us

Sports

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

Published

on

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 4 போட்டிகளை டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.