100 மாணவர்களுக்கும் குறைவானோரைக் கொண்டுள்ள பாடசாலைகளை ஜூலை மாதத்திற்குள் திறப்பதற்கான திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் G.L. பீரிஸ் தெரிவித்துள்ளார். நூறுக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 2,962 பாடசாலைகள் நாட்டில் உள்ளதாக கல்வி...
பயணக் கட்டுப்பாட்டை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு பயணித்த 03 பஸ்கள் கரடியனாறு பகுதியில் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளன. சாரதிகள், நடத்துனர்கள் அடங்கலாக மூன்று பஸ்களிலும் 49 பேர் இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. மூன்று...
இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளதாக முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். போட்டிகளில் தோற்பது குறித்தும், வீரர்களின் ஒழுக்கம் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருவதாகவும் தான் அணித் தலைவராக...
இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய (01) இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றது. இதற்மைய ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.33 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.79 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.70 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில்...
பாண் இறத்தல் ஒன்றின் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இப்போதைக்கு இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லவந்த அழகியவண்ணவுடன் (01) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம்...
புத்தளம் – உடப்பு, பாரிபாடு கடற்கரையோரத்தில் வயோதிப பெண் ஒருவரின் சடலம் இன்று (01) காலை கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 50 வயது மதிக்கத்தக்க குறித்த வயோதிப பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு...
எவரேனும் சீனாவை ஒடுக்க நினைத்தால் அல்லது செல்வாக்கு செலுத்த நினைத்தால், அவர்களின் தலை நசுக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி ஸீ ஜிங்பிங் (Xi Jinping) எச்சரிக்கை விடுத்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு விழா...
சில பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களுக்கு கட்டுப்பபடாமல் தன்னிச்சையாக செயற்படுகின்றன. அவற்றின் கொட்டத்தை அடக்குவதற்கான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க ஆட்டம் ஜுலை முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும்.என இ.தொ.காவின் உப செயலாளரும், பிரஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளருமான...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை ஓவல் மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையணி தோல்வியடைந்த நிலையில் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில்...