பயணக்கட்டுப்பாடு காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு நாடளாவிய ரீதியில் வழங்கப்பட்டு வருகின்றது. சமுர்த்தி பயனாளிகள் தவிர்ந்த ஏனையோருக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும்போது, முழுமையாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு முன்னுரிமை...
இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்கு சென்றுள்ள சந்தர்ப்பத்தில் நேற்று (27) இரவு டராம் நகரில் சுற்றித்திரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் தனுஷ்க...
சிறைச்சாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து ஆர்ப்பாட்டம் செய்யும் எந்த ஒரு கைதிக்கும் மன்னிப்பு வழங்குவதற்கு பரிந்துரை செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சிறைச்சாலை திணைக்களம் இந்த தீர்மானத்தை...
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாட்டில் வசித்து வரும் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டில் நின்ற வாகனத்தின் மீதும் தாக்குதல்...
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் 4 நாட்களில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்துக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற பின்னரே வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்கள் என...
மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடும் பஸ் மற்றும் ரயில் சேவைகளின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிப்படவுள்ளன. இதேவேளை ,மகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளுக்கு கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் செயலணி இதுவரை அனுமதி...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.18 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.63 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.15 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 80...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லையென டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். தாம் ஒலிம்பிக் பட்டியலில் இல்லையெனவும் அது தமக்குத் தெரியாத நிலையில், தாம் அதில் கலந்துகொள்வது முறையற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் 70 வயதிற்கும் மேற்பட்டோருக்கு AstraZeneca – Covishield இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம் கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 70 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கான Covishield இரண்டாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை...
பிரித்தானியாவின் புதிய சுகாதார அமைச்சராக முன்னாள் நிதி அமைச்சர் சஜிட் ஜாவிட் (Sajid Javid) நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் போரிஸ் ஜோன்சனின் வேண்டுகோளுக்கு இணங்க, தமது அரசியல் ஆலோசகர்களை பணி நீக்கம் செய்ய மறுப்பு தெரிவித்த சஜிட்...