அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் பொது மக்களை கேட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் இந்த அவசக கோரிக்கையை விடுத்துள்ளது. மேலும் கொவிட் தடுப்பூசிகளை உடனடியாக...
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வென்று கொடுத்துள்ளார். 23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முனனேறினார். 6...
புறக்கோட்டை புதிய சோனக தெரு ஐந்து லாம்புச் சந்தியில் உள்ள கடை தொகுதி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. பொலிஸ ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். தீயை...
ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டுள்ளது. கொவிட் பரவல் நிலை காரணமாக பஸ்யால பகுதியில் வைத்து இந்த பேரணி கைவிடப்பட்டுள்ளது. கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி கொழும்பு நோக்கி பயணித்துக்...
கிளிநொச்சி விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் நேற்று முந்தினம் அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில் குறித்த பகுதியை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்தனர். குறித்த...
அரச சேவையை வழமைபோன்று முன்னெடுத்து செல்வதற்காக திருத்தப்பட்ட புதிய சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது. புதிய சுற்றுநிரூபத்திற்கு அமைய, அரச நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் வாரத்தில் மூன்று நாட்களேனும் பணிக்கு சமூகமளிக்க வேண்டும். குழு முறைமைக்கமைய பணியாற்ற வேண்டிய...
கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு பணி நேற்று (06) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.23 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.18 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42.89 இ லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்....
ஊழியர் ஒருவர் பெறக்கூடிய குறைந்தபட்ச ஊதியம் தொடர்பிலான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறைந்தபட்ச ஊதியம் 10,000 -இல் இருந்து 16,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட துறையில் தொழிற்சங்க கூட்டமைப்பை நாம் உருவாக்குகிறோம். தமிழ் முற்போக்கு கூட்டணி தொழிற்சங்கங்களும், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கமும் இணைந்து இந்த கூட்டு செயற்பாட்டில் இறங்கும். இதன்பிறகு இதுவே பெருந்தோட்ட துறையில் மிகப்பெரும் தொழிற்சங்க...