எடை குறைந்த குழந்தைகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கொடுப்பதற்காக திரிபோஷை உற்பத்தி செய்ய முடியாத அரசாங்கம் சோளம் அடங்கிய இரண்டு கப்பல்களை மது உற்பத்திக்காக வழங்கியுள்ளதாக வான்கார்ட் சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.பாலூட்டும்...
நடைபெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக முதல் சுற்றுப் போட்டியிலிருந்து பிரேஸில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மாருக்கு ஓய்வழங்கப்பட்டுள்ளது.அவர் தொடர்ந்தும் உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவாரா மாட்டாரா...
இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் உட்பட பல பிரிவுகளின் விசா கட்டணங்களை டிசம்பர் 1ஆம் தேதி திருத்தியமைக்க குடிவரவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவின் பிரகாரம் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,656 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் முதல் கொவிட்-19 வைரஸ் தொற்று சீனாவின் வுஹான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு...
மனித உரிமைகள் என்ற போர்வையில் வன்முறை மற்றும் அராஜகத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, எந்தவொரு தரப்பினரும் இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டால் பாதுகாப்பு தரப்பினர் அதனை...
அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 09.00 மணி வரை 2 கட்டங்களில் 2 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, நாட்டை 26 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ன/ CC / M,N,O,X,Y,Z)...
பல முக்கியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நவம்பர் 23ஆம் திகதி முதல் தளர்த்தும் வகையில் வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு தடை நீக்கம் செய்யப்பட்ட பொருட்களில் குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் போன்றன...
இந்தியன் ஓஷன் ரிம்(Indian Ocean Rim) என அழைக்கப்படும் இந்த அமைப்பில் இலங்கை உட்பட பிராந்தியத்தில் உள்ள 23 நாடுகள் அடங்கியுள்ளன.இந்த ஆண்டு மாநாட்டை பங்களாதேஷ் நடத்துகின்றது.இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ வெள்ளை சீனி 9 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும், ஒரு கிலோ...
இந்தியாவின் உளவுப் பிரிவின் தலைவரான சமந்த் கோயல், எதிர்வரும் காலங்களில் இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்காக இலங்கை வந்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.நம்பகமான ஆதாரம் இந்த தகவலை உறுதிப்படுத்தியதாகவும் செய்தித்தாள்...