Sports
பீஜிங் மரத்தன் ஒத்திவைக்கப்பட்டது

சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் பீஜிங் மரத்தன் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமு ஒக்டோபர் மாதத்தில் பீஜிங் மரத்தான் நடத்தப்பட்டுகின்றது.
ஆனால் சீனாவின் மிகப்பெரிய உள்ளூர் விளையாட்டாக கருதப்படும் பீஜிங் மாரத்தன் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான பீஜிங் மரத்தன் எதிர்வரும் 31 ஆம் திகதி இடம்பெற இருந்தமை குறிப்பிடதக்கது.
Continue Reading