Connect with us

உள்நாட்டு செய்தி

இராணுவ தலைமை அதிகாரி நியமனம்

Published

on

இராணுவத்தின் 59 வது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம். லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *