பெருந்தொகையான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற மற்றுமொரு வெளிநாட்டு மீன்பிடிக் படகொன்று சர்வதேச கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 250 கிலோகிராம் எடையுள்ள இந்த போதைப்பொருள் 225 பொதிகளில் 9 பைகளில் அடைக்கப்பட்டிருந்ததாக...
கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவை படகு விபத்தின் போது வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பிரதான சந்தேக நபர்கள் இருவரை இம் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 கோடியே 93 லட்சத்து 92 ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 18 லட்சத்து 45 ஆயிரத்து 997 பேர் சிகிச்சை...
Ashes தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட Ashes தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது...
குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. கண்டோன்மென் ப்ரார் சதுக்க தகன மையத்தில் பிபின்...
2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 93 மேலதிக வாக்குகளினால் இன்று நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத்திட்டத்தின் 3ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெற்றிருந்தது. வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 64 வாக்குகளும்...
16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும், 12 முதல் 15 வயதுக்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் முதலாவது டோஸ் தடுப்பூசியினையும் பெற்றுக் கொடுக்க அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதன்படி, கல்வி அமைச்சுடன் இணைந்து...
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் கொவிட் பரவுவதைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி என அழைக்கப்படும் கொவிட் தடுப்பூசியின்...
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு தோட்டம் 5ம் பிரிவில் கடந்த 06/12/2021 அன்று மாலை 5 மணியளவில் சாமிநாதன் தங்கேஸ்வரி என்ற 53 வயதுடைய பெண் ஆற்றில் சடலமாக மீட்க்கப்பட்டார். இவரின் மரணத்தில் சந்தேகம்...
இன்று முதல் நாட்டில் எங்கும் மின் தடை ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. செயலிழந்து காணப்பட்ட நுரைச்சோலை அனல் நிலையத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மின் பிறப்பாக்கிகளில் இருந்தும் தேசிய மின்...