சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 39...
இந்தியா முழுவதும் ஓமைக்ரோன் பாதிப்பு எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது. மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. மராட்டியத்தில் 54, தலைநகர் டெல்லி 22, தெலுங்கானா 20, ராஜஸ்தான் 17, கர்நாடகா 14, குஜராத் மற்றும் கேரளா...
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து நேற்று (19) கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
இராணுவ அதிகாரி ஒருவரின் வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியில் நேற்று (19) நடைபெற்ற 96 ஆவது விடுகை அணிவகுப்பை ஏற்று...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27.50 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 27,50,07,340 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 24,66,74,845 பேர்...
LPL தொடரின் இறுதிப் போட்டிக்கு Galle Gladiators அணி தெரிவாகியுள்ளது. Jaffna Kings அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதலாவது Qualifier போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் Galle Gladiators அணி இந்த வாய்ப்பை தனதாக்கியுள்ளது....
ஓமிக்ரோன் பரவலை கருத்தில் கொண்டு நெதர்லாந்து நாளை (20) முதல் நான்கு வாரங்களுக்கு நாட்டைப் பூட்ட முடிவு செய்துள்ளது. டெல்டா வைரஸை விட ஓமிக்ரோன் வைரஸ் வேகமாக பரவுகிறது என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்தள்ளமை...
‘ஒமிக்ரோன்’ வைரஸ் பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தவறான அரசியல் தீர்மானத்தால் தான் பாரிய அச்சுறுத்தல் இதற்கு முன்னரும் ஏற்பட்டது. இனியும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது.”என அகில இலங்கை...
1000 ரூபா சம்பள உயர்வை முறையாக வழங்காத தோட்ட நிர்வாகங்கள் தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்யுமாறு தொழில் ஆணையாளரை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கேட்டுள்ளார். நுவரெலியா – லபுக்கலை...
51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஜனவரி 03 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அரச...