சிம்பாப்வே கிரிக்கெட் அணி அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி சிம்பாப்வே அணி இலங்கைக்கு வரவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று...
2021 ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நால்வரில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) இந்த விருதுக்கு இங்கிலாந்தின் டெஸ்ட் அணித்தலைவர்...
சிறையில் வாடும் இருநாட்டு மீனவர்களையும் பரிமாற்றத்தின் மூலம் விடுதலை செய்ய இரு நாட்டு அரசும் கவனம் செலுத்த வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மீனவர்கள் தொடர்பாக கரிசனை மேற்கொண்டு...
முன்னாள் இந்திய கேப்டனும் தற்போதைய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A5 வீதியின் பிபில தொடக்கம் செங்கலடி வரையான 86.7 கிலோமீற்றர் நீளமுடைய வீதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜீவன் மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளார். 2010ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில்...
தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கூட்டு செயற்பாட்டில் ஆளும் தரப்பினர் இணைந்துக் கொள்வதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (27) மாலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற கூட்டணியின்...
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25.09 கோடியை தாண்டியது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.18 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28,18,04,836 பேருக்கு கொரோனா...
கொரோனா என்பது மனித இனம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல என ஐ.நா பொதுச் செயலாளர் எண்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். இன்னும் நிறைய பெருந்தொற்றுகள் வரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த நாம்...
5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் (Ashes) டெஸ்ட் தொடரை 3-0 என்னும் கணக்கில் அஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இன்று முடிவடைந்த 3 ஆவது டெஸ்டில் அவுஸ்திரேலியா ஒரு இனிங்சாலும் 14 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது.