நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் இன்று (03) முதல் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கவுள்ளன. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகளை பராமரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி...
உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் 2022ம் ஆண்டுக்குள் கொரோனாவுக்கு முடிவு கட்டிவிடலாம் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள், உலகம் முழுவதும் ஒரே சீராக விநியோகிக்கப் படாமல்...
நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (03) கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளன. சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகளை பராமரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட்...
தென்னாப்பிரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் பாரிய தீவிபத்து சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. கட்டிட தொகுதியின் கூரை பகுதியிலேயே முதலில் தீ பரவியதாகவும் அதன் பின்னர் கட்டிடத்திற்குள் தீ பரவியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தீ விபத்தினால்...
அக்கரப்பத்தனை நகரத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விக்கிரங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (02) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என நகரவாசிகள்...
நாட்டில் இன்று எல்லாவற்றுக்கும் வரிசையில் நிற்க வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக பாராளுமன்ற உறுபபினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். மக்கள்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் சௌபாக்கிய தொலை நோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை நாளை (03) ஆரம்பமாகவுள்ளது. இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருப்பதாக அமைச்சரவை...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.96 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 289,660,920 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 254,114,840 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்...
எங்களது அரசியல் அதிகாரத்தினைக்கொண்டு இன்னுமொரு இனத்தின் நியாயமான, நீதியான எந்த கோரிக்கையினையும் நாங்கள் தட்டிப்பறிக்கவில்லை. அதேபோன்று எமது சமுகத்திற்கு தரவேண்டிய நீதியான நியாயமான எந்தவொரு கோரிக்கையினையும் விட்டுக்கொடுக்க தயாரில்லை என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்....
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். இன்று (01) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார...