நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளது. 50 ஓவர்களில் 498 ஓட்டங்களை குவித்து இங்கிலாந்து அணி இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது....
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது கிடைக்கப்பெறும் மற்றும் எதிர்வரும் சில தினங்களில் பெற்றுக்கொள்ளப்படும் எரிபொருள்களை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போதுமான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக் கொள்வதற்காக...
கொழும்பின் பல பகுதிகளில் நாளை (18) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 3.00 மணி வரை 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...
புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாரளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (15) இடம்பெற்ற...
மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார நுளம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார். மேலும், நாடளாவிய ரீதியில் நுளம்பு பெருகும் பிரிட்டோ சுட்டெண் தற்போது 20 ஐ...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.30 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63.37 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51.81 கோடி பேர் குணமடைந்துள்ளனர்....
அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்தேச ஒருநாள் போட்டியில் 26 ஓட்டங்களால் இலங்கை அணி டக்வர்த் லூவீஸ் விதிமுறைப்படி வெற்றிப் பெற்றுள்ளது. இதன்படி 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற...
21வது திருத்தச் சட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு முழுமையாக அது நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். அட்டனில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்தியாவே இலங்கைக்கு...
சகல அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதிப்பெற்ற பாடசாலைகளுக்கு எதிர்வரும் 17ஆம் திகதியன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 700 மில்லியன் கடன் வசதியின் கீழ் கிடைக்கும் டீசலை ஏற்றிய இறுதி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. அதன்மூலம் 40,000 மெட்ரிக் தொன் டீசல் கிடைக்கவுள்ளது.