Connect with us

உலகம்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.30 கோடியாக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63.37 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51.81 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 75,711 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 170 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

ஒரே நாளில் ஜெர்மனியில் 89,151 பேருக்கும், தைவானில் 63,221 பேருக்கும், பிரான்சில் 53,081 பேருக்கும் இத்தாலியில் 53,573 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.