Connect with us

உள்நாட்டு செய்தி

தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோல்வி

Published

on

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (07) தோல்வியடைந்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆளும் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தமையால் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் சந்தன குணதிலக மற்றும் பிரசன்ன விதானகே ஆகியோர் வாக்களித்தனர்.

இதனால் வரவு செலவுத் திட்டம் 5 க்கு 4 என்ற பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

(க.கிஷாந்தன்)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *