உள்நாட்டு செய்தி
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சீரற்ற வாலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாத்தளை, கண்டி, குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் கொழும்பு, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு முதல் கட்டமாக மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Continue Reading