ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். உலகக் கிண்ணத் தொடருக்கான அணி தயார் நிலையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அவர் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி...
ஆசிய கிண்ண தொடரில் நேற்று இடம்பெற்ற விறுவிறுப்பான சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி கொண்டது. நேற்றைய போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்ததால், இந்தியாவின் இறுதி...
ஆசியக் கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி ஷார்ஜா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது....
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு சார்ஜாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் நடந்த குண்டு வெடிப்பில் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், 15க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி...
ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்டேர் உலக கிண்ண போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், முதல் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், இங்கிலாந்து அணியும் நேற்று மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து...
T20 உலகக் கிண்ண சூப்பர்-12 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்க் கொண்ட நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் இந்தியா ஓட்ட வேக அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெறும்...
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இலங்கையில் நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக பாhகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இருந்து பயணிக்கும் வணிக விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால்...