Connect with us

Sports

அவுஸ்திரேலியாவை சமாளிக்குமா இலங்கை?இன்று மோதல்

Published

on

உலகக் கிண்ண T20 தொடரின் சுப்பர் 12 சுற்றில் இன்று இரவு 7.30க்கு அவுஸ்திரேலிய எதிர்த்து இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

டுபாயில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இதேவேளை, நேற்று இரவு நடைபெற்ற ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நமிபியா அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றது.

இவ்விரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

இதில் இரு அணிகளும் தலா 8 தடவை வெற்றி பெற்று இருக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *