Connect with us

உலகம்

உலக கொவிட் பாதிப்பு

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.44 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,44,09,946 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,14,27,765 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 49 லட்சத்து 63 ஆயிரத்து 504 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,80,18,677 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 75,270 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்

துருக்கி      – 78,51,805

பிரான்ஸ்  –  71,25,868

ஈரான்        – 58,60,844

அர்ஜண்டினா- 52,80,358

ஸ்பெயின்    – 49,97,732

கொலம்பியா –  49,91,050

இத்தாலி     – 47,41,185

ஜெர்மன்     – 44,76,078

இந்தோனேசியா- 42,40,019

மெக்சிகோ    – 37,81,661