Connect with us

Sports

பங்களாதேஸ் அணியை பந்தாடிய இலங்கை

Published

on

உலகக் கிண்ண T20 தொடரின் சுப்பர் 12 சுற்றில் சுற்றில் பங்களாதேஸ் அணியை 5 விக்கெட்டுக்களால் இலங்கையணி தோற்கடித்துள்ளது.

172 என்ற இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கையணி 18.5 ஓர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து இலக்கை அடைந்தது வெற்றிப் பெற்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *