உலகம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,35,04,534 லிருந்து 3,35,31,498 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 3,27,49,574 லிருந்து 3,27,83,741 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,45,385 லிருந்து 4,45,768 ஆக உயர்ந்துள்ளது.
Continue Reading