உள்நாட்டு செய்தி
கெட்டகொடவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம்: சாகர

ஜயந்த கெட்டகொடவை பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடமாறு கேட்டு தேர்தல்கள் ஆணைக்கழுவிட ம், ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் பொதுச் செயயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியில் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதை தொடர்ந்து அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இன்று இராஜினாமா செய்திருந்தார்.
இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டுள்ளார்.