Connect with us

Sports

வணிந்து ஹஷரங்க மற்றும் துஷ்மந்த ஷமிர ஆகியோருக்கு SLC அனுமதி

Published

on

வணிந்து ஹஷரங்க மற்றும் துஷ்மந்த ஷமிர ஆகியோருக்கு இந்தியன் பீரிமியர் லீக் (IPL) போட்டிகளில் விளையாட ஶ்ரீலங்கா கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது. 

IPL இரண்டாம் கட்ட போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *