Sports4 years ago
பங்களாதேஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக ஹேரத்
பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த நியமனமானது ICC டT20 உலக கிண்ணத்தொடர் நிறைவடையும் வரை...