Connect with us

Sports

விம்பிள்டன் தொடரில் இருந்து விலகினார் ஒசாக்கா

Published

on

ஜப்பானின் நவோமி ஒசாகா எதிர்வரும் விம்பிள்டன் தொடரில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவர் எதிர்வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

தமக்கு டெனிஸ் போட்டிகளில் இருந்து சிறிய ஓய்வு தேவைப்படுவதாகவும் இவ்வாறு ஓய்வைப்பெற்று தனது நண்பர்களுடன் காலத்தை கழிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஒசாக்கா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வருகிற 28 ஆம் திகதி லண்டனில் தொடங்கும் விம்பிள்டன் டென்னிசில் பங்கேற்பதில்லை என்று 23 வயதான ஒசாகா முடிவு எடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *