Connect with us

Sports

WTC இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் இரத்து

Published

on

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டி சவுதம்டனில் இன்று ஆரம்பமாக இருந்த நிலையில் அங்கு தொடர்ந்து பெய்து வரும் மழைக் காரணமாக போட்டியின் முதல் நாள் ஆட்டம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.