Connect with us

உள்நாட்டு செய்தி

எதிர்வரும் தினங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்

Published

on

எதிர்வரும் தினங்களில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது அதிகளவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கையை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.