Connect with us

உள்நாட்டு செய்தி

கிளிநொச்சி மாவட்டத்தில் 24 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட்

Published

on

கிளிநொச்சி மாவட்டத்தில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 22 பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கும், அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 2 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்ககுமாக 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.