உள்நாட்டு செய்தி சீனாவின் சினொபார்ம் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Published 4 years ago on March 20, 2021 By Denci.S சீனாவின் சினொபார்ம் கொரோனா தடுப்பு மருந்தை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகிக்க மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. இதனை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜனசுமன உறுதிப்படுத்தினார். Related Topics: Up Next ஏற்பட்ட அசௌகரியம் குறித்து கவலையை வெளியிட்டுள்ளது முகப்புத்தக நிறுவனம். Don't Miss மலையக மக்கள் முன்னணியில் இருந்து அரவிந்தகுமார் நீக்கம். Continue Reading You may like Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ