உள்நாட்டு செய்தி
தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி
ஊவா குடா ஓயா வெஹெரயாய பகுதியில் தாக்குதலுக்கு இலக்காகி 44 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக மனைவியின் சகோதரன் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது
சந்தேகநபர் குறித்த பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைதுசெய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Continue Reading