Connect with us

உள்நாட்டு செய்தி

கே.எச். நந்தசேனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி

Published

on

மறைந்த அனுராதபுரம் மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் கே.எச். நந்தசேனவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

.

இன்று (06) காலை அனுராதபுரம், சாலியபுரம், தெப்பங்குளம், பாடசாலை மாவத்தையில் அமைந்துள்ள இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *