Connect with us

உள்நாட்டு செய்தி

முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது …!

Published

on

இந்திய முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.தேவையான முட்டைகள் கையிருப்பிலுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.சுமார் 5 மில்லியன் முட்டைகள் கையிருப்பிலுள்ளதாக அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.நாளாந்தம் தலா 5 இலட்சம் முட்டைகள் சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இறக்குமதி செய்யப்படும் முட்டையின் விலை 43 ரூபாவாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *