Connect with us

உள்நாட்டு செய்தி

92% செனிட்டரி நாப்கின்களுக்கு வரி இல்லை

Published

on

நாட்டிற்கு தேவையான 92 வீதமான சுகாதார நாப்கின்கள் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அவற்றிற்கு வரி அறவிடப்படுவதில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.தல்துவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் எஞ்சிய 8% பொருட்களை உற்பத்திப் பொருட்களாக ஒரு நிறுவனம் இலங்கைக்கு கொண்டுவருவதாகவும், அதற்கு 22.5% வரியே அறவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே அந்த வரித் தொகை அறவிடப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *