கடந்த நாட்களை விட இன்று (19) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, 22 கெரட் 8 கிராம் தங்கத்தின் விலை 163,700 ரூபாயாக பதிவாகியுள்ளது.
22 கெரட் மற்றும் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.20,460 ஆகவும், 24 கெரட் 8 கிராமின் விலை 178,500 ஆகவும் அதிகரித்துள்ளது.