உள்நாட்டு செய்தி
இரண்டாவது குழந்தையும் உயிரிழப்பு..!
அண்மையில் கம்பளை தனியார் (பென்ஹில்) பாடசாலை வளாக மரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்த சம்பவத்தில்,
காயமுற்று முஹமட் ஸயீம் எனும் 4 வயது நேர்சறி குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில்,
அந்த சம்பத்தில் காயமுற்று மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த #ஹையான் #இக்ராம் எனும் மற்றுமொரு குழந்தையும்,
இன்று உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.