உள்நாட்டு செய்தி
நியூசிலாந்து வீரர் கான்வேவுக்கு கொரோனா பாதிப்பு
நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதும் நான்காவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி வீரர் கான்வேவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அணியில் அவருக்கு பதில் சாட்போவ்ஸ் சேர்க்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்தது. அதே போல் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ஆண்ட்ரே ஆடம்சுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.