Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422 ஆக உயர்வு

Published

on

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 422ஆக அதிகரித்துள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இறுதியாக 13 உயிரிழப்புக்கள் தொடர்பிலான தகவல்களை சுகாதார பிரிவினர் வெளியிட்டனர்.

உயிரிழந்தவர்களின் விபரம்

01.நுவரெலியா பகுதியைச் சேர்ந்த 46 வயதான பெண்

02.அக்கரபத்தனை பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண்

03.பேலியகொட பகுதியைச் சேர்ந்த 86 வயதான ஆண்

04.பொம்புவல பகுதியைச் சேர்ந்த 83 ஆண்

05.களுத்துறை பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஆண்

06.நெபோட பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண்

07.மக்கோன பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஆண்

08.களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 81 வயதான ஆண்

09.களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆண்

10.கம்பளை பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண்

11.பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஆண்

12.வெஉட பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆண்

13.நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆண்