உள்நாட்டு செய்தி
நீரில் மூழ்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் கடலில் நீராட சென்ற நிலையில் நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்துள்ளார்.
களுத்துறை – நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Continue Reading