காலி கராப்பிட்டி பகுதியில் கட்டுமான தளத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் புதையுண்டுள்ளனர்.
மண் மேட்டின் கீழ் புதையுண்டிருந்த இருவர் மீட்கப்பட்டு கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றொரு நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது